ரெயில்வேயில் பணி நியமனங்களில் லஞ்சம்: லாலு பிரசாத் மீது சி.பி.ஐ. புதிய ஊழல் வழக்கு

ரெயில்வேயில் பணி நியமனங்களில் லஞ்சம்: லாலு பிரசாத் மீது சி.பி.ஐ. புதிய ஊழல் வழக்கு

ரெயில்வேயில் பணி நியமனங்களில் நிலங்களை லஞ்சமாக பெற்றதாக லாலு பிரசாத் யாதவ் மீது சி.பி.ஐ. புதிய ஊழல் வழக்கு போட்டுள்ளது. இதில் அவருக்கு சொந்தமான 17 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
20 May 2022 10:50 PM IST